தாயின் துரோகம்
Actually இதுக்கு manigopal நண்பருக்கு தான் நன்றி solla வேண்டும்..

அவரிடம் சில கதைகள் கேட்டு இருந்தேன் அவர் சிலது அனுப்பி இருந்தார் அப்போ எதார்த்தமாக இதை பார்த்தேன் மூழ்கி விட்டேன்..

Climax கூட இப்போது தான் படித்து முடித்தேன்..

உண்மையில் மாதவி யும் பாவம் தான்.

தெரிந்து செய்யல எல்லாம் ஒரு உருட்டல் மிரட்டல் பயந்து பிறகு அதுவே வாடிக்கை ஆகி போனதால் தவறு செய்து இருக்கிறாள். அவள் முதலிலேயே தான் கணவன் இடம் கூறி இருந்தாள் கதை இவ்ளோ தூரம் வந்து இருகாது... மாதவி ஐ அவள் கணவன் தூக்கி கொண்டாடி இருப்பான்... மாமியார் மாமனார் மிரட்டல் பயந்து தவறான பாதை சென்று இருக்கிறாள்...

Athu thaan அவன் வாழ்கையின் திருப்பு முனை என்று தெரிகிறது...

கதை அருமை...

வாழ்த்துக்கள்
Like Reply


Messages In This Thread
RE: தாயின் துரோகம் - by Vinothvk - 30-12-2022, 10:45 PM



Users browsing this thread: 5 Guest(s)