30-12-2022, 08:30 PM
(This post was last modified: 30-12-2022, 08:31 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-12-2022, 07:51 PM)Vinothvk Wrote: ஆதலால் காதல் செய்வீர் படம் நியாபகம் வருது..
லவ் பண்றாங்க கூடல் நடக்குது... Ego பிரச்சனை வரும், குழந்தை வேணாம் நு சொல்வாங்க.. ரெண்டு side ல ஒருத்தர் விட்டு குடுத்து இருந்தால் கூட அந்த குழந்தை ஒன்று இருந்து இருகாது அல்லது ஒரு பெரிய வீட்டில் ராஜா போல இருந்து இருப்பான் ஆனால் ரெண்டும் இல்லமால் அனாதை ஆசிரமத்தில் வளர்வான்...
நான் வாழ்வில் ஒரு படம் பார்த்து கண் கலங்கினேன் என்றாள் அது அது தான்..
இருவர் செய்த தவறுக்கு அந்த சிறு குழந்தை தான் பாதிக்கும்...
ஆனால் அந்த இருவர் வேறு வழியில் சென்று எங்கள் வாழ்க்கை எங்க இஷ்டம் னு இருபாங்க இது தான் வளர்ச்சி நாகரீகம் போல..
என்ன நண்பா நம்முடைய பழைய கதையை இப்பொழுது தான் தூசி தட்டி படிக்கிறீர்கள் போல
இதுதான் என்னுடைய மனதை பாதித்த முதல் கதை
இந்த கதையை ஆசிரியர் எப்படி எழுதலாம் என்று நினைத்து கொண்டு இருந்தாரோ என்று எனக்கு தெரியாது நண்பா
பலமுறை அவருக்கு எழுத சொல்லி கேட்டு பதில் வராத காரணத்தால் நானே ஒரு தீர்வை எழுதி விட்டேன் நண்பா
சமூகத்தில் நடக்கும் அவலங்களில் இதுவும் ஒன்று தான் நண்பா
வேறு ஒரு கதையை தூசி தட்ட ஆரம்பிக்க வேண்டும் என்று நண்பர் கேட்டிருந்தார். அவருடைய பேச்சைக் கேட்டு இன்னொரு கதையை தூசி தட்டி ஆரம்பிக்க நினைத்த நேரத்தில் பல மாதங்களாக எழுதாமல் விட்ட அந்த ஆசிரியர் வந்து சண்டையிட்டு தானே எழுதுவதாக கூறி விட்டார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இன்னும் அந்த கதை அப்படியே தான் நிற்கிறது.
அந்த சண்டைக்கு இடையே மனதில் தோன்றி ஆரம்பித்தது தான் வாழ்க்கையில் பெற்றோரை இழந்த ஒரு சூதுவாது எதுவும் அறியாத கிராமத்தில் விடலைப் பருவத்தில் இருக்கும் ஒரு பையனை அவனை சுற்றியுள்ள பெண்கள் எப்படி பயன்படுத்திகொள்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை
"பல பொண்டாட்டிக்காரன்-பிள்ளை வரம் கொடுப்பவன் "என்ற கதை நண்பா
அதைத் தொடர்ந்து நண்பர் தியாகராஜன் இடையில் விட்டு சென்ற கதை அப்படி இப்படி என்று கதையை படித்து விட்டு செல்ல வந்தவன் இன்னும் வெட்டியாக கதையை எழுதி கொண்டு இருக்கிறேன்