Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
(30-12-2022, 12:42 PM)Ananthakumar Wrote: இந்த கதையை பொறுத்தவரை மனதில் தோன்றிய கருத்தை அவசர அவசரமாக மனதில் தோன்றிய கருத்தை வைத்து பதினைந்து நாட்களில் எழுதி முடித்து விட்டேன்

அதனால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொஞ்சம் இருக்கும் நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது லேசாக எடிட்டிங் செய்து கொண்டு இருக்கிறேன்

ச்ச ச்ச apapdilaam இல்ல ஒன்னே ஒன்னு என்னனா தர்ஷன் அப்பா பேரு கதிரவன் னு starting ல இருந்துது பிறகு வேற பேரு மாறி இருக்கு மத்த படி கதை Sooper. 

ஆரம்பத்தில pavithraa மாடர்ன் மஹாலக்ஷ்மி னு கிண்டல் அடித்த மாதிரி இருந்ததது ஆனால் கதையின் கடைசியில் அவள் தான் வாழ்க்கையின் உண்மையான தைரிய லக்ஷ்மி னு கூறி இருக்கீங்க. 

பொதுவா சின்ன வயசுல அப்பா அம்மா இருந்தும் கவனிக்க படாத குழந்தைகள் யாருடைய அரவணைப்பு இல்லமால் வளர வளர கலட்டி விட்ட காலை போல இருபாங்க ஆனா பவித்ர தான் அதற்க்கு எதிர் மறை போல தன் சிறு வயசுல periods அப்போ கூட தனக்கு யாரும் அருகில் இருந்து கவனிக்காமல் இருந்ததால் மருத்துவம் பயில வேண்டும் னு விடாப்பிடியாக இருந்து அதை அடைய பார்ட் டைம் Job போய் தானே தனக்கு எல்லாம் செய்து இப்போ பெரிய டாக்டர் ஆகி இருக்கா.. 

தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் தான் எப்படி னு தனக்கு தெரியும் யாரும் certificate தரவேண்டிய வசியம் இல்லை னு sollama சொன்ன மாதிரி இருக்கு. 

இந்த கதையில் ஆரம்பத்தில் இருந்து என்ன கவர்ந்தது பவித்ர தா... மூத்தவள் இழுத்து போட்டு மூடி தெரிந்தாலும் நண்பன் என்ற கூட இருந்த தர்ஷன் கூட பீச் ல கை அடிச்சு vittathulaye தேர்ந்தது அவள் எப்படி னு... 

பவித்ரா சிறு வயதில் பட்ட அவஸ்தை, சாப்பிட்டியா கேட்க கூட ஆள் இல்லமால் போனது, ரத்தம் வருது அது யென் னு கூட சொல்லி தராமல் போனது எல்லாம் படிக்கும் பொது இப்படி கூட ஒரு தாய் இருப்பாளா னு கண்ணீர் தான் வந்துது.

ஆக கதை சூப்பர்..
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது - by Vinothvk - 30-12-2022, 01:32 PM



Users browsing this thread: 5 Guest(s)