30-12-2022, 08:14 AM
Gumshot brother பழைய படி லாங் கேப் எடுத்து கொண்டு விட்டார்... ஆனாலும் அவ்வப்போது ஆன்லைன் வந்து இரண்டு முறை சிறுகதைகள் எழுதினார்... ஆனால் இப்போது ஆன்லைன் வந்தே கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஆகி விட்டன... இதற்கு முன்னர் இந்த மாதிரி எல்லாம் ஆன்லைன் வராமல் இருந்ததே இல்லை...
அவருக்கு என்ன பிரச்சினை என்று என் மனம் தவிக்கிறது... அவர் உடல்நிலை சரியில்லையா?... அலுவலக வேலை பளுவா?... ஏதாவது குடும்ப பிரச்சினை? என்று மனம் புழுங்குகிறது...
எந்தவொரு பிரச்சினை என்றாலும் அவர் சமாளித்து கொண்டு, மீண்டு வர வேண்டும்... மீண்டும் வர வேண்டும்... எனக்காக... எங்களுக்காக... உங்களுக்காக... நமக்காக... நாம் அனைவரும் அவருக்காக பொறுமையாக இருக்க வேண்டும்.