28-12-2022, 08:25 PM
எந்த வித கதை போட்டாலும், அது கக்கோல்டாக இருந்தாலும் சரி.. இன்செட் கதையாக இருந்தாலும் சரி.. எந்த கதைக்கும் கமென்ட் வர மாட்டுது நண்பா.. இந்த கதைய எழுதி முடிச்சதும் .. இதுக்கப்புறம் கதை எழுவதை நிறுத்தி விடலாம் என்று இருக்கிறேன் நண்பா.. இங்கு கதை எழுதுவதால் பணம் எதுவும் கிடைக்க போவதில்லை.. இருந்தாலும், நேரம் ஒதுக்கி கதை எழுதுகிறேன்.. கதை படிக்க நேரம் இருக்க நண்பர்களுக்கு கமென்ட் செய்ய கஷ்டமா இருக்கு.. அதனால இந்த கதையோட வேறு எந்த கதையும் எழுதக் கூடாதுனு தோனுது..