28-12-2022, 08:03 PM
(This post was last modified: 28-12-2022, 08:03 PM by சிற்பி. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பரே.. எனக்கு ஒரு சந்தேகம்.. நிறைய நண்பர்கள் இந்த கதையை படிக்கிறார்கள்.. ஆனா, கமென்ட் செய்வது இல்லை.. இப்படியே போனா.. அஹர்ஸ் சீக்கிரமே கதைகளை படித்து முடித்து விடுவான் போல..