28-12-2022, 06:24 PM
(This post was last modified: 28-12-2022, 06:29 PM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-12-2022, 06:07 PM)Vinothvk Wrote: நடுல update மிஸ் ஆகிடுச்சு போல நண்பா..
பால் செம்பு எப்படி உள்ள வந்துச்சு
அவள் ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்ணும் பொழுது படுக்கையறை ரெடி பண்ணும் போதே அதையும் செய்து விட்டான்.அதை இப்பொழுது எடிட் செய்து விட்டேன்.அவளுக்கு பட்டு புடவை வாங்கி வந்தான்.ஆனால் அவள் கட்டவில்லை.
விமர்சனத்திற்கு மிக்க நன்றி