28-12-2022, 05:33 PM
(28-12-2022, 03:13 PM)Muthiah Sivaraman Wrote: Ashwin avunga appa mathri potta payyanaa thaane iruppan avan otha athu ulaga adhisayam thaan. ha ha
அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் பொட்டைகள் இல்லை நண்பா
புயல் கூட முதலில் சாதுவாக தான் ஆரம்பிக்கும் ஆனால் அது சுழன்று கொண்டே தாக்குதல் நடத்தும் போது அதற்கு முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது
புயல் இப்பொழுது தான் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது
அது கண்டிப்பாக தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நண்பா