28-12-2022, 02:54 PM
அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். வருகிற புது வருஷம் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுக்கவும் என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. போன வாரம் சனிக்கிழமை போஸ்ட் செய்து இருந்தேன். வீக்லி ஒரு தடவை மட்டும் தான் என்னால் போஸ்ட் செய்ய முடிகிறது. பொறுத்து கொள்ளவும். உங்கள் கருத்துக்கள் யாவற்றையும் படித்தேன். எல்லோருடைய விருப்பத்துக்கு இணங்க கதையின் ஓட்டத்தை மாற்ற முடியாது. கதை கருவும், அதில் இடம் பெற வேண்டிய காட்சியும் நான் ஏற்கனவே கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். அந்த கதையோட்டத்தோடே கொண்டு செல்ல விரும்புகிறேன்.
இன்னொரு request. படிக்கிற அனைவரும் ஒரு சின்ன கமெண்ட் எழுதினால் அது மேலும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
இதோ அடுத்த பார்ட். இந்த பகுதி கொஞ்சம் சின்னதாக இருக்கும். அதுவும் இல்லாமல் நான் குடும்பத்துடன் வெளியூர் செல்ல இருப்பதால், அடுத்த 10 நாட்களுக்கு பதிவிட முடியாது. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அவ்வப்போது பதிவிடுங்கள்.
WISH YOU ALL ADVANCED HAPPY NEW YEAR 2023