28-12-2022, 02:47 PM
(28-12-2022, 02:40 PM)Vandanavishnu0007a Wrote: 41. அப்பாவோட ஜாதி வெறியை எப்படியாவது ஒளிச்சி கட்டணும்னு நினைக்கிறான் மகன்
42. தன்னோட வேலை செய்ற பொண்ண க்ணல்யாணம் பண்ணிட்டு அப்பாவை போய் பார்க்கணும்னு நினைக்கிறான்
43. வந்தானா வீட்டுக்கு போய் பொண்ணு கேக்க முடிவு பன்றான்
44. டொக் டொக் வந்தனா வீட்டு கதவை தட்டுறான்
45. படக் என்ற சத்தத்துடன் கதவு திறக்கிறது..
46. ஒரு பெரியவர் வந்து கதவை திறக்குறாரு
47. யார் தம்பி நீங்க.. என்ன வேணும்?
48. இது வந்தனா வீடா?
49. ஆமா நான் தான் வந்தனாவோட புருஷன்.. உங்களுக்கு என்ன வேணும்னு?
50. வந்தனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.. அதுவும் வயசான புருஷனா.. அதிர்ந்தான் ராஜசேகர்
எனக்கும் தான் நண்பா