வணக்கம் நண்பர்களே.. இந்த வெப்சைட் நல்லா இருந்த காலத்துல இருந்து நா இங்க இருக்கேன்.. ஆனா அப்போல்லாம் இல்லாம இப்போ தான் காலம் கெட்ட பின்னாடி கதை எழுத வந்திருக்கேன்!! இங்க கதை எழுதறவங்கள்லயே நான்தான் பெரிய சோம்பேறியா இருப்பேன்.. அதால இத ஒரு ஷார்ட் ஸ்டோரின்னு நெனச்சு படிங்க.. சப்போஸ் உங்க எல்லாருக்கும் புடிச்சி போச்சுன்னா மேல எழுத ட்ரை பண்றேன் .. நன்றி
