27-12-2022, 08:02 PM
(27-12-2022, 07:21 PM)Vinothvk Wrote: நன்றி நண்பா உங்க ஆலோசனை கண்டிப்பா நடக்கும்..
இன்னொரு விஷயம் கவனிச்சு இருப்பீங்க.. அம்மாக்கு சின்ன வயசுல கல்யாணம் ஆகி இருக்கும்..
பொதுவா கிராமத்து பெண்கள் தான் சிறு வயதில் திருமண வாழ்க்கையில் தள்ளிவிட படுவார்கள்.. சோ நீளமான கூந்தல் இருக்க வாய்ப்பு athigam இருக்கும் so don't worry...
என்னோட சில கதைகள் எல்லாம் மகன் அல்லது ஹீரோ ஒன்னு காலேஜ் final year or வேலைக்கும் pogum மகன் தான் இருப்பான் so அதுலயும் உங்களுக்கு திருப்தி கிடைக்கும்.
நெக்ஸ்ட் ஹீரோயின் அஹ வேற ஒருத்தர் கூட செல்ல வாய்ப்பு எப்படினு தேரில் because இது alrwdy வேற ஒரு நபர் இங்கிலீஷ் ல ezhuthi இருந்தார் நான் அதை மொழி மாற்றம் செய்கிறேன்... அதுவும் இரண்டு கதைகள் பல இடங்களில் ஒரே konathtil செல்லும் so இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் panni சிலது சேர்த்து சிலது நீக்கி எழுதுகிறேன்..
அந்த ஆங்கில கதை eppadi செல்லும் னு கதை translate செய்யும் பொது தான் தெரியும்...
But anyway comment ku நன்றி நண்பா
All the very best dear friend. Expecting more long hair episodes