26-12-2022, 09:12 PM
என்னோட அக்கா மீரா எப்போ பார்த்தாலும் எனக்கு போட்டியா தான் இருப்பாள்,அவ ரொம்ப நல்லா படிப்பாள் இருந்தாலும் எங்க வீட்டுல எலியும் பூனையா தான் இருப்போம் திவ்யா என்னை மாதிரி சராசரியா தான் படிப்பாள் என்னோட கிளோஸ் பிராண்ட் மாதிரி நாங்க எப்போவும் மீராவை அம்மாகிட்ட ஏதாச்சும் சொல்லி மாறிவிடுவோம் அவ பதிலுக்கு எங்களோட மார்க்ஸ் சொல்லி திட்டு வாங்கி கொடுப்பாள்.
மீரா;அம்மா உன் மகன் எதுக்கு தான் படிக்கிறானோ பாரு 2 அரியர் வச்சு இருக்கான் ,நான் யூனிவர்சிட்டி டொப்பர் இவன் இப்படி படிக்கிறான் ரொம்ப அசிங்கமா இருக்குமா
அம்மா;என்னடா கார்த்தி அறியார் வைக்கிற இப்படியா படிப்ப அப்பாடா சொன்னேனவை தோலை உரித்துடுவார் பாத்து படி
மீரா;அந்த சின்னதும் ஜஸ்ட் பாஸ் தான் பண்ணிருக்கு அவளையும் கேளுமா ஃ
அம்மா;என்ன திவ்யா உன் அண்ணன் கூட சேர்ந்து நீயும் இப்படி படிக்கிறியா என்ன இது