26-12-2022, 09:07 PM
அடுத்த வாரம் மீராவை பார்க்க தூரத்து சொந்தம் அத்தை பொண்ணு சாரு வந்தாள்,சாருவின் புருஷன் நிவாஸ் பாரினில் வேலை செய்கிறான் அவன் கார்த்தியின் நண்பன் தான் ,
என்ன சாரு நிவாஸ் எப்படி இருக்கான்
?
அவன் நல்ல இருக்கான் மாமா ?
மீரா எங்க என்ன பண்ணுறா பாப்பா எப்படி இருக்கான் ?
எல்லாரும் நல்லா இருக்காங்க சாரு ,
அத்தை எங்க கார்த்தி ,
இங்க தான் இருக்காங்க பாரு
ம்ம்ம் ஓகே கார்த்தி
என்ன சாரு நிவாஸ் எப்படி இருக்கான்
?
அவன் நல்ல இருக்கான் மாமா ?
மீரா எங்க என்ன பண்ணுறா பாப்பா எப்படி இருக்கான் ?
எல்லாரும் நல்லா இருக்காங்க சாரு ,
அத்தை எங்க கார்த்தி ,
இங்க தான் இருக்காங்க பாரு
ம்ம்ம் ஓகே கார்த்தி