26-12-2022, 02:51 PM
(26-12-2022, 11:50 AM)Rocksraj Wrote: இந்தக் கதையோட இரண்டாம் பகுதி எழுதலாம்னு இருக்கேன் உங்களுடைய அபிப்பிராயம் என்ன அதை இன்னும் காதலா எழுதலாம்னு இருக்கேன் உங்க விருப்பத்தை வரவேற்பையும் பொறுத்து அதை இன்னும் இன்ட்ரஸ்டிங்காக்கும் தயவு செஞ்சு உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க உங்க கருத்துக்களை கீழே இருக்க மெயில் ஐடிக்கு மெயில் பண்ணுங்க jenivinish;செகண்ட் பார்ட் எழுதுங்க ப்ரோ.. ஆனா இன்னும் காதலா எழுதனுமானு சந்தெகமா இருக்கு. இது ஒரு அக்மார்க் கள்ள காதல். அவ புருஷன் மத்தவ கிட்ட வழியுறானு தான் சொல்றா. சோ இவ மேல தான் முழுக்க முழுக்க தப்பு இருக்கு. இதுல இன்னும் கூடுதலா காதல சேர்த்தா நேச்சுரலா இருக்காது என்பது என் கருத்து.