26-12-2022, 01:38 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கடைசியாக கதை சொல்லிய பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று கதை இருந்தது. அதுவும் இப்பொழுது இன்பராணி வாழ்க்கை நடக்கும் விஷயங்கள் பற்றி அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்