26-12-2022, 04:38 AM
(This post was last modified: 23-06-2023, 12:17 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Episode -13
அனி - உங்க சார் இருக்காரா ?
வாட்ச்மேன் - இல்லை வெளியே போய் இருக்காரு.
அனி - அவரிடம் கொஞ்சம் அவசரமா பேசணும்.
வாட்ச்மேன் - இருங்க ஃபோன் பண்ணி கேட்கிறேன் உங்க பேரு என்ன ?
அனி - அனிதா
ஃபோன் செய்து ஐயா அனிதா என்ற பொண்ணு உங்களை பார்க்க வந்திருக்கு
ஷெட்டி - மனதில் ஆச்சரியத்துடன் ,அவளை உள்ளே உட்கார வை . சாப்பிடுவதற்கு எதாவது குடு.நான் உடனே வரேன்.
உள்ளே சென்ற அனிதா அம்மாளிகையின் பிரமாண்டத்தை கண்டு வியந்தாள். அவளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அவளின் மன போராட்டத்தால் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஷெட்டி அனைத்து வேலைகளையும் வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு வரும் வழியில் பழங்களையும் , ஐந்து முழம் மல்லிப்பூ வாங்கி கொண்டான்.
மேலும் ஜவுளி கடை சென்று விலை உயர்ந்த பட்டு புடவை வாங்கி கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.
கார் ஹாரன் ஒலிக்கும் சத்தமும் அதை தொடர்ந்து கேட் திறக்கும் ஓசையும் கேட்டு அனிதா மணி பார்க்கும் பொழுது மணி 8 .30