25-12-2022, 05:50 PM
(This post was last modified: 23-06-2023, 12:14 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Episode -11
ஷெட்டி - எப்படிடா இது நடந்தது? யார் நம்ம குடோனோக்கு தீ வைத்தது.
ஜேம்ஸ் -ஐயா நம்ம அந்தோனி தான் பிடித்து கட்டி வைத்து இருக்கோம்.
ஷெட்டி - ஏண்டா அந்தோனி இப்படி பண்ண ? உனக்கு நல்லா தானே சம்பளம் கொடுத்து இருக்கேன்.எனக்கு இப்படி துரோகம் பண்ணலாமா ?
அந்தோணி - நீ மட்டும் என்ன யோக்கியமா? என் பொண்டாட்டி ஓடி போயிட்டா என்று கதை கட்டி அவளை கெடுத்து கடல்ல போட்டிருக்க
ஷெட்டி - துப்பறிந்து விட்டாயா மாப்ள இதுக்கு மேலே நீ உயிரோட இருக்க கூடாது
டேய் ஜேம்ஸ் இவனை கொன்னு வீசுங்கடா என்று ஷெட்டி வீட்டுக்கு கிளம்பும் போது
ஜேம்ஸ் - ஐயா அந்த doctor ஐ பத்தி விசாரிக்க சொன்னிங்க
ஷெட்டி - ஆமாம்
ஜேம்ஸ் - விசாரிச்சிட்டென் ஐயா. அப்பா கிடையாது அம்மா மட்டும் தான்.இன்னும் ஒரு மாசத்துல அவளுக்கு திருமணம் அவன் காதலோனோட நிச்சயிக்க பட்டிருக்கு
ஷெட்டி - சரி நான் பார்த்துக்கிறேன் .அவளோட காதலனை வீட்டுக்கு வர சொல்லு என கிளம்பினான்
மருத்துவமனையில் இருந்து அனிதாவுக்கு emergency என்று அழைப்பு விடுக்கப்பட்டது.உடனே GH க்கு சென்றவள் அங்கு வந்து அட்மிட் செய்யபட்டு இருந்தவனுக்கு வயிற்றில் ஆழமான கத்திகுத்து விழுந்து இருப்பதை பார்த்து operation theatre arrange பண்ண சொன்னாள். அது வேறு யாரும் அல்ல அந்தோணி தான்
போலீஸ் station ஃபோன் செய்து இந்த மாதிரி விபத்து நடந்து உள்ளதையும் காப்பாற்ற முடியாது என்றும் வாக்கு மூலம் வாங்க வேண்டும் நீதிபதி அழைத்து வருமாறு கூறினாள்.
பிறகு அந்தோணிக்கு icu ல் நினைவு வந்தது.நீதிபதி வர தாமதம் ஆனதால் அனிதா மேலும் ஒரு டாக்டர் மற்றும் நர்ஸ் ஐ சாட்சியாக வைத்து மரண வாக்குமூலம் வாங்கி சீல் செய்து பிறகு வந்த நீதிபதியிடம் கொடுத்து விட்டாள்.
அந்தோணி மரண வாக்குமூலத்தில் என் சாவுக்கு காரணம் ஷெட்டி தான் என்று கூறி விட்டு இறந்து விட்டான்
தி கிரேட் ஷெட்டி உடனடியாக கைது செய்யப்பட்டான்.
அனிதாவின் கல்யாணம் நடந்ததா? கைது செய்யப்பட்ட ஷெட்டியின் மனநிலை என்னவாக இருக்கும்.