30-05-2019, 06:36 PM
சச்சின் கீதாவை ட்ரோப் பண்ணிட்டு பைக் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போனான்.
அவளோட டிரஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணினான்.
வேலை ஆட்களிடம் வாரம் ஒரு நாள் வந்து வீட்டை சுத்தம் செய்தால் போதும் என்று சொன்னான்.
அவன் அப்பாவுக்கு போன் செஞ்சி விஷயத்தை சொன்னான் அப்பாவுக்கு சந்தோஷம்.. தன மகனை கவனித்து கொள்ள ஒரு குடும்பம் இருக்கு..
மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து சூட்கேசை எடுத்து கொண்டு கீதா வீட்டுக்கு போனான்..
ரகுராமன் அந்த கார்டன் ல உக்காந்து எழுந்து பேப்பர் படிச்சிட்டு இருந்தார்..
சச்சின்: குட் மோர்னிங் சார்
ரகுராமன்: வாப்பா .. சொன்னபடி கெளம்பி வந்துட்டியா.. குட் போயி குளிச்சிட்டு வாப்பா..
சச்சின்: கொஞ்சம் ஒர்க் அவுட் பண்ணனும் சார்.. அப்புறம் தான் குளிப்பேன்..
ரகுராமன்: குட் ஹாபிட் பா .. மாடியை ஜிம் இருக்கு நீ அங்கேயே ஒர்க் அவுட் பண்ணலாம்
ரகுராமன் எக்ஸ்ட்ரா செல்வு பண்ணி மாடியில ஒரு ஜிம் ரெடி பண்ணி இருந்தார். அனால் அவருக்கு ஒர்க் அவுட் பண்ண time இல்ல..
சச்சின்: சூப்பர் சார்.. இது எனக்கு தெரியாது..
ரகுராமன்: நான் தான் ரெடி பண்ணி வச்சி இருந்தேன்.. ஆனா எனக்கு அதுக்கு எங்க நேரம் இனிமேல் நீ அதை use பண்ணிக்கோ எப்போவாச்சும் time கெடச்ச நான் வருவேன்..
சச்சின்: நான் பார்ட் டைம் ஜிம் trainer ஆ ஒர்க் பண்றேன் சார்.. உங்களுக்கு வேணும்னா நான் டீச் பண்றேன்..
ரகுராமன்: ரொம்ப நல்லது.. என் பய்யன் தான் அதுல இன்டெர்ஸ்ட் அதிகம்.. அவனுக்கு first ட்ரைன் பண்ணு
சச்சின்: கண்டிப்பா சார்
சச்சின்: நான் இங்க தங்க என்ன ரெண்ட் தரணும்
ரகுராமன்: ஒன்னும் தர வேணாம்
சச்சின்: அது சரி இல்ல சார் .. ஓசில தங்க கூடாது..
ரகுராமன்: ஒன்னு சொன்னா தப்ப எடுத்துக்க மாட்டியே
சச்சின்: நீங்க என்ன சொன்னாலும் தப்பா எடுத்துக்க மாட்டேன் சார்
ரகுராமன்: உன்னோட fees நீ என் பையனுக்கு கிரிக்கெட் சொல்லி தரணும் , gymla ட்ரெயின் பண்ணனும் ட்ரிவிங் சொல்லி தரணும் .. ஸ்விம்மிங் சொல்லி தரணும்.. அப்புறம் நான் இல்லாதப்ப வீட்டை பாத்துக்கணும்.. ஏதாச்சும் தேவைன்னா வாங்கிட்டு வந்து தரணும்..
சச்சின்: இவ்ளோ வேலைய..
ரகுராமன்: இது நீ கேட்டதுக்காக