30-05-2019, 06:35 PM
அன்று மாலை கீதாவுக்கு ஒரு போன் கால்.
பெரம்பூரில் தங்கி இருந்த அவளது அப்பா அம்மா திருப்பதி செல்லும்போது ஒரு கார் விபத்தில் மரணம் என்று..
கீதா நொறுங்கி போனாள்..அழுது புலம்பினா.
ரகுராமன் கீதா இருவரும் புறப்பட்டு சென்றனர்..
கீதாவுக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதால்.. ரகுராமன் தான் முன் நின்று எல்லாம் செய்ய வேண்டியது ஆயிற்று ..
விபத்து என்பதால் போலீஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருந்தன..
கீதாவின் பெற்றோரும் இறந்து விட்டதால் இனி அவளுக்கு ரகுவை தவிர சொந்தம் ஒருவரும் இல்லை..
மற்ற தூரத்து அம்மா வழி அப்பா வழி உறவினர்கள் US மற்றும் லண்டன் போன்ற இடங்களில் இருந்தார்கள்..
அவர்களுடன் அவ்வளவாக தொடர்பு இல்லை அரிதாக எதோ ஒரு கல்யாணம் போன்ற விசேஷங்களில் சந்தித்தால் தான் உண்டு..
சச்சின் போன் செய்தபோது விஷயத்தை சொன்னார் ரகுராமன்.. அவனும் உடனே கிளம்பி வந்து அவருக்கு உதவி செய்தான்..
ரகுவின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டார்கள்..
அவருக்கு ஒரே அண்ணன், அவரது மனைவி திடீரென இறந்ததால் மன நிலை பாதிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு முன்பே இறந்து போயி இருந்தார் .
இப்போது கீதா ரகு இருவருக்கும் சொல்லி கொள்ளும்படி உறவினர்கள் யாரும் இல்லை
ரகு பெங்களூரில் இருந்த வீட்டை விற்றார். இனிமேல் சென்னையிலேயே மிச்ச காலத்தை கழித்து விடலாம்.. பய்யன் படித்த உடன் எங்க செட்டில் ஆவான்னு தெரியாது.. அப்போ பார்த்துக்கலாம்
ரகுராமன் லீவு போட்டு கீதாவை ஆறுதல் படுத்தினார் ..
கீதா அதில் இருந்து மீண்டு வர அவளுக்கு வேற வேளைகளில் கவனம் செலுத்த சொன்னார்..
கீதா மீண்டும் காலேஜ் சென்றாள். மெக்கானிக் கார் சரியாக வில்லை என்றும் இன்னும் ஐந்து நாள் ஆகும் என்றும் சொன்னான்
சச்சின் வந்து அழைத்து சென்றான் கீதா இந்த இக்கட்டான சமயத்தில் உதவியதட்கு சச்சினுக்கு நன்றி சொன்னால்.. இது என் கடமை என்றான் சச்சின்.
கீதா: சரி நீ எப்போ வீட்டுக்கு வர்ற
சச்சின்: நாளைக்கு
கீதா: சரி
இப்போது அவளது மனம் ஆறுதல் அடைந்து இருந்தது..
இன்னும் நெறய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு இதை சோகத்தில் இருந்து முழுதாக மீண்டு வர வேண்டும்...