ஒரு பக்க கதை/கடி
#7
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

கடி : 2

கடியின் தலைப்பு : வாயில வச்சி நல்லா ஊ..... !

மீரா, நஜீரா தோழிகள்!
இருவரும் அறையில் ரகசியமாக பேசுவதை வெளியிலிருந்து இருவரின் அம்மாக்களும் கேட்கிறார்கள்.

மீரா : ஹே நஜீரா! என்னடி அதை கையில பிடிச்சு அப்படி பாக்குற?

நஜீரா : பார்க்க சின்னதா இருக்கு... திடீரென எப்படி பெருசா வளருதுன்னு பார்த்தேன் டி.

மீரா : என்னடி ஏதோ புதுசா பாக்குறாமாதிரி பாக்குற.. உனக்கு தெரியாதா??

நஜீரா : எனக்கு இது முதல் தடவை. உனக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கு போல?

மீரா : எனக்கு ரொம்ப நாளா அணுபவம் இருக்குடி. எல்லாம் நம்ம வாய் வேலைத்தான்... வாய்வச்சு பன்றதாலத்தான் அது பெருசாகுது. நீ வாய் வச்சது இல்லையா?

நஜீரா : இல்லை டி. ஆனா இப்போ ஆசையா இருக்கு.

மீரா : அதான் ஆசை வந்துடுச்சில்ல கைல பிடிச்சதை தூக்கி வாய்ல வை...

நஜீரா : சரிடி... இப்பவே என் வாயில வச்சு என் ஆசையை தீர்த்துக்கிறேன்.

மீரா : ஹேய் அவசரபடாத டி..
அதை பொருமையா கையால எடு...
கைல எடுத்து நல்லா இழுத்து நீவி விடு.
எடுத்து உன் வாயில வை...
பல்லு படாம பாத்துக்க..
சூப்பர் டி நஜீரா .. அப்படியே வாயில வச்சி நல்லா ஊ....

மீரா , நஜீரா பேச்சை ஒட்டு கேட்ட இருவரின் அம்மாக்களும் பதறியபடி அறை கதவை திறந்து,

என்னங்கடி இந்த வயசுலையே வாயில வைக்க ஆசை வந்துடிச்சா கோபமாக கேட்டாள் நஜீராவின் அம்மா. 

ஏன்டி உனக்கு வாயில வைக்கிறதுல நிறைய அணுபவம் வேற இருக்கா? கோவத்தில் கொதித்தாள் மீராவின் அம்மா..

மீரா : ஆமா மா . சின்ன வயசுலேந்தே நிறைய வாயில வச்சிருக்கேன். 

என்னடி ஒலருற மீராவின்தாய் கதற..

நஜீரா : ஆமா அம்மா. வாயில வச்சு பன்னா அது பெருசாகும்ல.. அது நான் பன்னதே இல்லைம்மா ரொம்ப பயம். அதான் இப்போ வாயில வைக்கலாம்னு...

மீரா அம்மா : ஓஹ் இப்போ பயம் போயிடுச்சா எங்க இப்போ வாயில வைங்க பார்ப்போம்... ஆத்திரத்தில் கத்த நஜீரா கையில் இருந்த பலூனை வாயில் வைத்து ஊத அது பெரிதாகியது.


அம்மாக்கள் இருவரும் அசடு வழிய அப்போ நீங்க இவ்ளோ நேரம் பலூன் ஊதுறத  பத்திதான் பேசுனீங்களா?

மீரா : ஆமா. நஜீரா சின்ன வயசுலேந்து பலூன் ஊதுனது இல்லையாம். பலூன் ஊதுனா பலூன் வெடிச்சிடுமாம். அதான் அவளுக்கு பலூன்‌ ஊத சொல்லி கொடுத்தேன்.

நஜீரா அம்மா : அப்போ பலூனை தான் வாயில வச்சீங்களா?

மீரா : ஆமா... ! நாங்க வேற எதை வாயில வைக்கிறோம்னு நீங்க நினைச்சீங்க?

அம்மாக்கள் இருவரும் : ஹிஹிஹி....

முற்றும்.
[+] 2 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு பக்க கதை/கடி - by Ishitha - 24-12-2022, 10:04 PM



Users browsing this thread: 6 Guest(s)