24-12-2022, 04:28 PM
(24-12-2022, 04:26 PM)Ananthakumar Wrote: மொத்த கதையும் தயாராக இருந்தால் ஆங்கிலத்தில் யார் எழுதியது என்று அவரின் பெயரை பதிவு செய்து கதையை எழுதி முடித்து விடுங்கள் நண்பா
Actually அந்த author yaarunu therla ஒரு pdf ஆஹ நண்பர் ஒருவர் telegram ல அனுப்பினார்..
ரெண்டு கதை அனுப்பினார் mostly பல இடங்கள் ஒரே மாதிரி இருந்ததது சோ ரெண்டையும் combine panni ஒரே update ஆஹ போட poren..
நிச்சயம் அது கிளு kiluppaa இருக்க வாய்ப்பு இருக்கு