24-12-2022, 01:50 PM
(11-12-2022, 11:33 PM)Cuckold Son1 Wrote: Dei Reader 2.0 original I'd la vaa da
அட அடி முட்டாளே... நான் fake id ல் வரவில்லை... நான் vija11 இல்லை... Vija11வும் என் போன்ற ஒரு ரசிகர் அல்லது ரசிகை தான்... Gumshotக்கு இருக்கும் பல லட்சம் ரசிகர்களில் அவரும் ஒருவர்... பல ஆயிரம் தீவிர ரசிகர்களில் அவரும் ஒருவர்... பல நூறு அதி தீவிர ரசிகர்களில் அவரும் ஒருவர்...
உன்னை போல கதையை அரைகுறையாக படித்து விட்டு, அடுத்த வாசகர்களை இழிவான வார்த்தைகளில் கேவலமாக திட்டுவதும், பிரபலமான எழுத்தாளர்களை இழிவு படுத்தி, கேலி கிண்டல் நக்கல் நையாண்டி செய்யாமல், கதையில் கருத்தூன்றி படித்து விட்டு, கதாசிரியர் கம்ஷாட்டை மனப் பூர்வமாக பாராட்டும் விதமாக கருத்து பதிவுகள் செய்த ஒரு சிறந்த வாசகர்...
உன்னால் முடிந்தால் கதாசிரியரை பாராட்டு... உன்னால் முடியாததை செய்து இருக்கும் பிற வாசகர்கள் மீதோ அல்லது கதாசிரியர் கம்ஷாட் மீதோ உனக்கு பொறாமை என்றால் நான் என்ன செய்ய முடியும்?... உன் பெயருக்கான அர்த்தம் என்ன என்று உனக்கு தெரியுமா?...