24-12-2022, 12:21 PM
(24-12-2022, 02:04 AM)Anushkaset Wrote: Eppa reader nee ethavathu sollu apayavathu update varuthanu papom.
நீங்கள் நினைத்த மாதிரி உளவுத்துறை அளவுக்கு நான் வொர்த் இல்லை சார்... நான் ஒரு சாதாரண டம்மி பீஸுதான்...
தலைவர் ஆன்லைன் வந்தே பதினைந்து நாட்கள் ஆகி விட்டது... என்ன என்று தெரியவில்லை...
எதுவாக இருந்தாலும் சரி... கம்ஷாட் மீண்டும் திரும்பி வந்து நமக்காக ஒரு அருமையான அப்டேட் எழுதி, அடுத்த அப்டேட் கொடுத்து விடுவார் என்று முழுமையாக நம்புகிறேன்...