23-12-2022, 06:45 AM
(This post was last modified: 18-01-2023, 07:50 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
நாம் எதை ஆழ்மனதில் நினைத்து ஒரு செயலை செய்ய தொடங்குகிறோமோ அது எப்படியும் அவர்களை வந்து சேருவதற்கு வழியை ஏற்படுத்தி கொடுக்கும்.அவன் அனிதாவை மனதில் வைத்து செய்ய செய்ய அவனது எண்ண அலைகள் அவளுக்கு கனவுகளாக சென்று தாக்க தொடங்கியது.
இப்போது அவள் மனதில் புயல் வீச தொடங்கியது.கண்ட கனவு எதிர்காலத்தில் உண்மையாக நடக்க போகிறது என அவள் அறியவில்லை
இப்போது அவள் மனதில் புயல் வீச தொடங்கியது.கண்ட கனவு எதிர்காலத்தில் உண்மையாக நடக்க போகிறது என அவள் அறியவில்லை