22-12-2022, 03:13 PM
நான் ஆங்கிலத்தில் எழுதியதைப் போல அத்தியாயம் அத்தியாயமாக மொழிபெயர்க்க விரும்பினேன் ஆனால் தமிழுக்கு அது எனக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. அதனால் கதையின் மீதான ஆர்வமும் குறைகிறது. எனவே ஒவ்வொரு அத்தியாயத்தையும் இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தேன், இதனால் என்னால் முன்பைவிட வேகமாக போஸ்ட் செய்ய முடியும். கதைக்கு வரவேற்பு குறைவு என்றாலும் அந்த காரணத்தால் கதையை பாதியில் நிறுத்துவது என் வழக்கம் இல்லை. முடிந்தவரை எவ்வளவு விரைவாக எழுதி முடிக்க முடியும்மொ அதை முடித்துவிடுகிறேன்.