22-12-2022, 07:26 AM
(This post was last modified: 23-06-2023, 12:07 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode 5
இடம் :அனிதாவின் வீடு
காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு அனிதா கதவை வந்து திறந்து பார்த்த பொழுது சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அந்த நபர்: உள்ளே வரலாமா டாக்டர் ?
அனி: யார் நீங்க உங்களுக்கு யார் வேணும்
அந்த நபர் : என்னோட பையன் விசயமாக ,Doctor உங்களை தான் பார்க்க வந்திருக்கேன்.
அனி: சரி உள்ளே வாங்க
அந்த நபர்: நான் நேராக விசயத்திற்கு வரென்.என்னுடைய பையனை வேறொரு பையன் கெட்ட வார்த்தையால் திட்ட ,கோபத்தில் இவன் அவனுடைய கழுத்தை பிடிக்க , அவனுடைய விதி அற்பயாசு காரணமாக இறந்து விட்டான். நீங்க கொஞ்சம் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்டில் தற்கொலை என்று எழுதி கொடுத்தால் என் பையனை காப்பாற்றி விடலாம்.
அனி: மரியாதையாக தயவு செய்து வெளியே போய் விடுங்கள்.ஒரு உயிரை கொன்று விட்டு கொஞ்ச கூட கூச்சம் இல்லாமல் இப்படி தப்பான வழியில் செல்லலாமா?
அந்த நபர்: டாக்டர் ,சும்மா ஒன்னும் நீங்க செய்ய வேண்டாம் ,நீங்க நான் கேட்கிற மாதிரி எழுதி கொடுத்தால் இந்த 3 லட்சம் மதிப்புள்ள வைர அட்டிகை கிடைக்கும்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற அனி - உங்கள் வயதிற்கு மரியாதை கொடுத்து நான் பேசிட்டு இருக்கேன் .ஆனால் நீங்க லஞ்சம் கொடுத்து என்னை விலைக்கு வாங்க பார்க்கிறீர்கள். வெளியே போங்கள் என்று கத்தினாள்.
அழகான பொண்ணு நீங்க இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் உங்களுக்கு பல விதங்களில் பாதிப்பு வந்து சேரும் என்று மிரட்டி விட்டு சென்றான்
பின் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்டில் கழுத்தில் உள்ள காயங்களை வைத்து அனிதா இது கொலை என்று report போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினாள்.இதன் காரணமாக அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது
இரண்டு நாட்களுக்கு பிறகு,
அனிதா பக்கத்தில் உள்ள காய்கறி கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் பொழுது , அந்த நடுத்தர வயதில் உள்ள நபரால் ஏவிவிடபட்ட அடியாள் ஒருவன் அவளை கொல்ல முயற்சி செய்தான் .
நல்ல வேளையாக அவள் காசு கொடுக்க குனிந்து கொடுக்கும் போது கத்தியின் குறி தவறியது. தன்னை மூன்று பேர் கொலை செய்ய முயற்சக்கிறார்கள் என்று அறிந்த அனிதா அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினாள். அடியாட்கள் மூன்று பேரும் அவளை துரத்த தொடங்கினார்கள். கண் மண் தெரியாமல் ஓடிய அனிதாவை ஒரு முரட்டு கரம் தடுத்து நிறுத்தியது.
யாருடையது அந்த கரம் அனிதா காபாற்றபட்டளா?