22-12-2022, 06:27 AM
காலம் தன் விளையாட்டுகளை ஆரம்பிக்க உள்ளது. பெங்களூரில் கண்முன் தவறிய அனிதா இன்று அவனது ஊரிலேயே வேலை செய்ய வைத்துள்ளது. ஷெட்டி தனது கனவு தேவதையை மீண்டும் காணும் வாய்ப்பு அமைய உள்ளது.அதற்கான சந்தர்ப்பம் காலம் கூடிய விரைவில் அமைத்து கொடுக்கிறது