22-12-2022, 12:30 AM
(21-12-2022, 11:59 PM)Geneliarasigan Wrote: Hi friends இதற்கு மேல் இந்த ஸ்டோரியில் பிரபாகர் ஷெட்டி என்பதற்கு பதிலாக ஷெட்டி என்று short aaga வரும். தங்கள் உடைய மேலான கருத்துக்களை. வரவேற்கிறேன். நன்றி
தொடக்கம் சூப்பர் Bro அனைவரின் உரையாடல்கள் தனி கவனம் செலுத்தவும் இடைவெளி விட்டு எழுதவும்..நீண்ட கதையாக வருமா??? வாழ்த்துக்கள்