21-12-2022, 10:11 PM
(This post was last modified: 23-06-2023, 12:04 AM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode 3
அனிதா மங்களூர் பக்கத்தில் உள்ள சிறு நகரத்தில் வந்து இறங்கிய நேரம் காலை 7 மணி.
அங்கு இருந்த ஆட்டோ டிரைவரிடம் சென்று "ஐயா இங்கு அரசு மருத்துவமனை எங்கு உள்ளது."
இங்கு இருந்து நேராக போய் இரண்டாவது left திரும்புமா நடக்கிற தூரம் தான் .
ரொம்ப நன்றிங்க ஐயா
அவள் மருத்துவமனைக்கு சென்று தன்னை அங்கிருந்த தலைமை மருத்துவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டாள்.
வாம்மா உனக்காக தான் காத்திருந்தேன் .நான் இந்த ஹாஸ்பிடலில் 24 வருடமாக வேலை செய்து கொண்டிருக்கேன்.இங்கு நர்ஸ் உட்பட மொத்தம் 12 பேர் வேலை பார்க்கிரோம். அடிப்படை முதல் சிகிச்சை மட்டும் இங்கு அளிக்கப்படுகிறது.ஒரு சிறு operation theatre உள்ளது.மற்றபடி மேல் சிகி்ச்சைக்காக மங்களூருக்கு தான் அனுப்ப வேண்டும்.சரி இப்போ எங்கே தங்கி இருக்கம்மா
Sir நான் இப்பதான் இங்கே வந்துள் ளேன் இதற்கு மேல் தான் வாடகைக்கு வீடு தேட வேண்டும்
ஒன்னும் பிரச்சினை இல்ல,இங்கே என்னுடைய Quarters ஃப்ரீயா தான் இருக்கு அதில் நீ தங்கி கொள்ளலாம்.
ரொம்ப நன்றி sir
அப்புறம் இங்கு ஷெட்டி என்று முக்கிய புள்ளி ஒருவர் இருக்கிறார் நேரம் கிடைக்கும் பொழுது சென்று உன்னை அறிமுகப்படுத்தி கொள். ஏன் என்றால் சில பேரிடம் நாம் வளைந்து கொடுத்துத்தான் போக வேண்டும்.
சாரி சார் நான் இங்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் வரையறை கொடுத்துள்ளது.அதுபடி தான் செய்வேன்.
இதற்குமேல் உன் இஷ்டம்.