21-12-2022, 03:58 PM
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி... ஒரு சாதாரண வாசகனையும் நினைவில் வைத்திருக்கும் கதாசிரியருக்கும் நன்றி...
நெல்லுக்கு பாயும் தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கு பாய்வது போல, ஒரு புகழ்பெற்ற எழுத்தாளருக்கு ரசிகனாக இருக்கும், என் போன்ற நபர்களையும், சக வாசகர்கள் நினைவில் வைத்திருக்க வைத்த கதாசிரியருக்கும் நன்றி நன்றி நன்றி.