21-12-2022, 03:09 PM
(21-12-2022, 02:09 PM)Reader 2.0 Wrote: இந்த தளத்தில் பத்து லட்சம் வாசகர்களை தாண்டி விட்ட கதைகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்து இருக்கும் கம்ஷாட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நண்பரே திரும்பி வந்து விட்டீர்கள் உங்களுக்கு என்ன ஆனாதோ என்று மிகவும் கவலையுடன் இருந்தேன் நீங்கள் கருத்து பதிவிட்ட பிறகு நான் நிம்மதியாக இருக்கிறது தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நன்றி