20-12-2022, 08:27 PM
Update 04
09.30 மணி
பூஜிதா என்னிடம் போன் பேசியபடி அவர்கள் வீட்டுப் பக்கம் நடந்து சென்றாள். கவிதா வீட்டின் முன்னால் காய வைத்த மிளகாயை எடுத்துக் கொண்டிருந்தாள். பூஜிதாவைப் பார்த்தவுடன் எழுந்து நிற்க, அவளிடம் பேசினாள்.
என்னமா சாப்பிடாச்சா? வேலைக்கு போகலயா?- பூஜிதா
இன்னும் இல்லமா… இப்பதான் சமையல் ஆச்சு... அவுங்க இன்னும் எழும்பல… - கவிதா
என்னது எழும்பலயா? யாருக்கு?- பூஜிதா
கவிதா வெட்கப்பட்டபடி, ம்ஹும்… அவுங்க இன்னும் தூங்கி எழுந்திரிக்கலன்னேன்…
ஓஹோ… புவனாட்ட பேசினீங்களா? - பூஜிதா
அவகெடக்கறா… வெக்கங்கெட்டவ… எல்லார் முன்னாலயும் அந்த உறி உறியறா… - கவிதா
போட்டினு வந்தா அப்படிதான்… விடக்கூடாது… ஒரு கை பாத்துடனும்… - பூஜிதா
இல்லம்மா… - கவிதா
எனக்குலாம் உங்க மகன் மாரி புள்ள இல்ல… இருந்திருந்தா இந்நேரம் எங்கயோ போயிருப்பேன்… - பூஜிதா
என்னமா சொல்றிங்க… உங்கள்ட்ட இல்லாத பணமா? - கவிதா
இதுல வர்ற பணம் எனக்கு முக்கியம் இல்ல… டாஸ்க் ஜெயிக்கற போது வர்ற எக்ஸைட்மெண்ட்… அத பண்ணும்போது கிடைக்கிற அளவிலா இன்பம்… அதன் மூலம் கிடைக்கிற த்ரில் இதான் முக்கியம்… அடுத்த முறை விடாதீங்க… -பூஜிதா
எங்கம்மா? சான்சு வர்லயே? - கவிதா
அக்கவுண்ட்லயே இருக்குமே… லைஃப் லைன் ஒரு ஆப்ஷன்… தப்பா வெளையாடுன ஆளுங்களுக்கு இன்னொரு சான்ஸ்… உங்க மகன் சொல்லலயா? - பூஜிதா
எனெக்கென்னம்மா தெரியும்…- கவிதா
உங்க மகன் இன்னைக்கு நைட் வந்ததும் பாக்க சொல்லுங்க… லைஃப் லைன் ஆப்ஷன் கிளிக் பண்ண சொல்லுங்க… பட்…- பூஜிதா
என்னம்மா? - கவிதா
அத கிளிக் பண்ணா… என்ன டாஸ்க் சொன்னாலும் செஞ்சுதான் ஆகனும்… மாட்டன்னு சொன்னா அக்கவுண்ட்ல இருக்க பணம் ஃபுல்லா போயிடும்… - பூஜிதா
ஓ அப்படியா? நான் ராசுகிட்ட சொல்றேன்… சரிம்மா வேலைக்கு கெளம்பனும்… என்று சொல்லியபடி வீட்டுள்ளே செல்ல,
பூஜிதா திருப்தியாக கிளம்பினாள்.