19-12-2022, 07:14 PM
கதை நன்றாகத் தான் போய்க்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் சுபா ஆதிஷ் சம்பந்தப்பட்ட பகுதிகள் அதிகம் வந்துவிட்டதால் கதை மீது சற்று சலிப்பு வரத் தொடங்கிவிட்டது. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்க வேண்டாமே.
ஹரி-சுபா அல்லது ஆதிஷ்-நித்யா இணைகளுக்கு இடையே நடப்பது போன்ற புதிய சம்பவங்களைக் கொண்டுவந்தால் கதை மீண்டும் சூடுபிடிக்கும்.
ஹரி-சுபா அல்லது ஆதிஷ்-நித்யா இணைகளுக்கு இடையே நடப்பது போன்ற புதிய சம்பவங்களைக் கொண்டுவந்தால் கதை மீண்டும் சூடுபிடிக்கும்.