30-05-2019, 01:14 PM
(30-05-2019, 12:45 PM)game40it Wrote: சரியாக யூகிச்சிருக்கீங்க, நான் முதலில் கமெண்ட்ஸ் இல் சொன்னது போல இந்த கதைக்கு முக்கியமான இன்னொரு பெண் இந்த கிர்ஜா. போட்டியில் துவங்கிய அவர்கள் அறிமுகம் பிறகு இருவரும் ஒரே நிலையில் இருப்பதால் அவர்கள் இடையே love , hate relationship உருவாகும்.
கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பொண்ணுகளுக்கு இடையே நட்புங்கிறதே பெரிய விஷயம்.. நெறய பெண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் தன்னுடைய நண்பர்களை ஒதுக்கி விடுவார்கள்.. ஆனால் நட்பு இல்லாமல் ஒரு ஆணுடன் கொண்ட உறவால் மட்டுமே நட்பாகி போகும் இவர்கள் நிச்சயம் ஆச்சர்யம் தான்.. கண்டிப்பாக இது ஒரு இன்டெரெஸ்ட்டிங் relation ஷிப் ஆகா இருக்க போகுது.. இன்னும் நெறய த்ரில்லிங் ஈவென்ட்ஸ் இருக்கும் னு தோணுது.. ஒரு பாயிண்ட் ல பவனி புருஷனும் கிரிஜா புருஷனும் மீட் பண்ணின என்னாகும்.. லூக்கிங் forward போர் தோஸ் வொந்டெர்புல் எபிஸோட்ஸ் .. நன்றி