18-12-2022, 07:12 PM
(18-12-2022, 01:44 PM)Nandhinii Aaryan Wrote: நண்பரே என்ன ஆயிற்று உங்களுக்கு வர வர உங்களுடைய கதை மிகவும் மோசமாக அதாள பாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. Gum Shot தான் இந்த கதையை எழுதுகிறாரா? அல்லது வேற யாருக்காவது ஐடி கொடுத்து சென்று விட்டாரா என்பது தெரியவில்லை. உங்கள் கதை எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற குறிக்கோளே உங்களிடம் இல்லை. ஒன்று ராஜேஷிடம் கொண்டு செல்லுங்கள் அல்லது சஞ்சயிடம் கொண்டு செல்லுங்கள் இப்படி மாத்தி மாத்தி போட்டு குழப்புவது உங்களுடைய மொத்த கதையையே அழித்துவிடும். மகன் வினோத் சொன்னது போல இந்த கதை ஹிட்-ல இருந்து ஏவரெஜ் ஆக மாறி பிளாஃப்-ஐ நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த கதையின் நிறைய தீவிர விசிறிகள் ரீடர் 2.0, லிட்டில் பிங்கர், லவ்புல் கேடி என பலர் அத்திப்பட்டி கிராமம் காணமல் போனது போல் திடீரென்று காரணமல் போகி விட்டனர் அதற்கு என்னைப் போல் இந்த கதையின் மீது விருப்பம் இழந்து விட்டது தான் காரணம் என நினைக்கிறேன். ஒன்று சஞ்சய் ரசிகர்களை சந்தோஷபடுத்துங்கள் அல்லது ராஜேஷ் ரசிகர்களை சந்தோஷப்படுத்துங்கள் இப்படி ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்காதீர்கள். கம்ஷாட் இதுவரை Cringe\cliche பகுதிகளை கொடுத்ததில்லை ஆனால் மற்ற Cringe எழுத்தாளர்கள் போல கனவு என கொண்டு வந்ததை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. என்னமோ பழைய பன்னீர்செல்வமா கம்பேக் கொடுங்க. எங்களை Throw Back பண்ண வைத்து விடாதீர்கள்
Enna தான sonnenga... கனவு னு twist குடுத்தது...