18-12-2022, 05:30 PM
(18-12-2022, 04:59 PM)Nandhinii Aaryan Wrote: நன்றி பிரதர், நான் மட்டும் தான் அப்படி நினைச்சேனு நினைச்சேன் இப்ப தான் ஆறுதலா இருக்கு எல்லாருக்கும் இந்த Thought இருந்து இருக்குன்னு நினைக்கும் போது, நல்ல போயிட்டு இருக்கிற கதைல சம்பந்தமே இல்லாத காட்சியில் பாடல் வருவது போல ஏகப்பட்ட காட்சிகள் இந்த கதையில் வன்முறையாக திணிப்பது போல் உள்ளது அது இந்த கதையின் உயிரையே பறித்து விட்டது இப்போது இந்த கதை ICU வார்டில் உள்ளது போல் உள்ளது. சங்கீதாவை கதாபாத்திரம் அதன் உண்மை தன்மையை இழந்து விட்டது. ஆமாம் நிஜ வாழ்க்கையில் நடக்க முடியாத சில விஷயங்களை மனதளவில் தீர்த்துக் கொள்ள தான் இங்கே வருகிறோம் ஆனால் அந்த கதாபாத்திரத்தில் உயிர் போன பின் நமக்கு வெறுப்பு தான் ஏற்படுகிறது. என்ஜாய் பண்ணுங்க பிரதர் எல்லோருக்கும் உங்களுக்கு கிடைத்தது போன்ற வாழ்க்கைத்துணை கிடைப்பதில்லை
Y கதை என்ன ஆச்சு.. எதாவது தப்பா இருக்கா..
நான் இன்னும் கதை படிக்கல first comments then கதை