18-12-2022, 02:02 PM
நான் படித்த ஒரே கதை எனக்கு பிடித்த கதை "என்னால் தான் எல்லாம் என்னை மன்னித்து விடு அம்மா" இந்த தளத்தில் பழக்கமான நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவர் அவர் "நிஷா உங்களில் ஒருத்தி" கதையைப் படிப்பதாகவும் அது என் வாழ்க்கையில் மிக நன்றாக பொருந்தும் என கூறினார் நான் அதையும் படிக்க ஆரம்பிக்க போகிறேன்