18-12-2022, 07:10 AM
என்னோட பேரு ஸ்ரீதிகா...... வயசு 32,எனக்கு ஒரே ஒரு பெண்குழந்தை...... அவ வயசு 6......என்னோட கணவர் பைக் ஆக்சிடென்ட்ல இறந்து 6 வருஷம் ஆகுது...... என்னடா புருஷன் செத்துட்டான்..... அப்பறமும் பூவும் பொட்டோட கழுத்துல தாலியோடயிருக்கேன்னு பாக்குறீங்களா.....எனக்கு இன்னைக்கு தான் 2வது கல்யாணம் ( மறுமணம் ) ஆச்சு..... என்னோட ரெண்டாவது கணவர் பெயர் ரஞ்சித்...... வயசு 48.... கோயம்பத்தூர்ல விரல் விட்டு எண்ணக்கூடிய கோடிஸ்வரர்......( அதனால் தான் நான் அவரை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன் )அவரோட முதல் மனைவி 38 வயசுல கர்ப்பம் ஆனாங்க..... அதுவும் செயற்கை கருத்தறித்தல் முறையில்...... ஆன அவங்க துரசுஷ்ட வசமா பிரசவத்திலேயே இறந்து போய்ட்டாங்க.....டாக்டருங்கனால குழந்தையை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது.....அவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.....அவருடைய குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக என்னை கல்யாணம் பண்ணினார்..... நானும் என் குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக இதற்கு சம்மதம் தெரிவித்தேன்......மருதமலை முருகன் கோவிலில் சிம்பிளா இருவர் குடும்பத்துடன் தாலி கட்டிக்கொண்டோம்........ இன்னைக்கு தான் எங்களுக்கு முதலிரவு......