18-12-2022, 04:38 AM
(12-12-2022, 09:18 AM)manigopal Wrote: பகடைக்காய்
பஞ்சவர்ணக்கிளி
intha stories laam continue panni mudichi vidunga.........
enta sila backups iruku... antha stores odathu
பகடைகாய் பதிவிட்ட நேரத்திலேயே முமுதாக முடித்துவிட்டேன்.
பஞ்சவர்ணகிளி எழுதி முடித்திருந்தாலும் கடைசி அத்தியாயங்களுக்கு போதிய ஆதரவு இல்லாததால் எழுதிய அத்தியாயங்களை பதிவிடவில்லை.
இப்போது எழுதிவரும் இரயில் பயணங்களில் கதைக்கும் பதில்பதிவுகள் இல்லாததால் கதை எழுதும் ஆர்வமே போயிடுச்சு. என்ன மயித்துக்கு நேரத்தை விரயம் செய்து கதை எழுதனும் என்கிற மனநிலைக்கு மீண்டும் வந்துவிட்டேன்.
எப்போதாவது எதையாவது சின்னதா எழுதி இந்த திரியில் பதிவிடுவதால் என் நேரமும் வீணாவதில்லை. ஆனால் போகப்போக இதையும் குறைத்துக்கொள்வேன். ஆளில்லாத கடையில டீ ஆத்தி என்ன பிரயோஜனம்.
பதில் பதிவிட்ட நண்பர்களுக்கும், தொடர்ந்து லைக் செய்பவர்களுக்கும் குறிப்பாக நண்பர் nandக்கும் நன்றி.
இங்க கதை எழுதுறதுக்கு நல்லா படுத்து தூங்கலாம்.