17-12-2022, 12:00 AM
(13-12-2022, 03:56 PM)Manmadhan67 Wrote:இன்செஸ்ட் கதைகள் தான் அதிக வரவேற்பு பெறுகின்றன என்பதை சமீபத்தில் கண்டு கொண்டேன். ஆனால் இப்போதைக்கு இன்செஸ்ட் கதைகள் எதுவும் எழுதும் எண்ணம் இல்லை. அதே சமயம் இன்னுமொரு திரி துவங்கலாமா என்ற எண்ணம் சமீபமாக மனதில் உண்டாகி உள்ளது. அதற்கு இரண்டு விதமான தளங்களை மனதில் வைத்திருக்கிறேன்.
முதல் தளம்:நான் காமக் கதைகள் படிக்க துவங்கிய காலத்தில் (சுமார் இருபது வருடங்கள் முன் என நினைக்கிறேன். ) மனைவிகள் மாற்றம், காக்கோல்ட், கள்ளக்காதலி இந்த மாதிரியான கதைகள் நிறைய படித்திருக்கிறேன். அவை அங்கங்கே இணையத்தில் இன்னும் உலாவுகின்றன. ஆனால் யாருமே அந்த கதைகளை இந்த தளத்தில் பதிய முயற்சிப்பதை காணோம். எனக்கு பிடித்த அந்த கதைகளை என் பாணியில் திருத்தி பிழையின்றி எழுதி வர்ணனைகள் சம்பவங்கள் சேர்த்து ஒவ்வொரு பதிவிலும் ஒரு கதை என்ற முறையில் எழுதலாம் என்று ஒரு எண்ணம்.
இரண்டாவது தளம்:முதல் முறையாக நானே என் சொந்த கற்பனையில் ஸ்க்ரூ ட்ரைவர் பாணியில் மெங்காமக் கதை ஒன்றை காதல் கலந்து எழுத முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இந்த கதையின் ஆரம்ப பகுதிகளை ஓரளவு மனதில் எழுதி வைத்திருக்கிறேன்.
வாசகர்களின் கருத்துகளை சொன்னால் எனக்கு உதவியாயிருக்கும்.
இரண்டாவதுக்கு தான் என்னுடைய வாக்களிப்பு. ஆனால் 'தளம்' என்றெல்லாம் சொல்லி வேறு எங்காவது சென்று பதிக்காதீர்கள். இங்கேயே இருக்கட்டும்.