16-12-2022, 03:18 PM
(16-12-2022, 01:34 PM)Vandanavishnu0007a Wrote: எனக்கு கூட ஆரம்பத்தில் கதை எழுதும் ஆர்வம் குறைந்தது நண்பா
அப்புறம் போக போக கமெண்ட் வரும் ஸ்பீடை பார்த்து அசந்து போய்விட்டேன்
இப்போ கதை எழுதும் ஆர்வமே மறைந்து மண்ணோடு மண்ணாக போய்விட்டது
மாசத்துக்கு ஒரு முறை ரொம்ப போர் அடிக்கும் சமயத்தில் தான் எழுதலாமா என்று யோசிக்க தோன்றுகிறது..
அதுகூட கமெண்ட்ஸ் பற்றி நினைக்கும் போது.. வர்ற (கற்பனையும்) அழுகையும்.. நின்னுடுது..
அபிராமி.. அபிராமி..
கதையை படிக்கும் நபர்கள் கூட, கதைக்கு கமென்ட் செய்ய மாட்றாங்க..
இப்படியே போனால், சில மாதங்களில் இந்த தளம் மூடப்பட்டு விடும் போல நண்பா..