16-12-2022, 08:37 AM
நான் கதை எழுதுவதால் உங்களது கதைகளை சரியாக படித்து கமென்ட் செய்ய முடியவில்லை மன்னிக்கவும்.. கதை படிக்கும் நண்பர்கள் கமென்ட் செய்வது குறைந்து கொண்டே வருகிறது.. அதனால், கதை எழுதுவதை நிறுத்தி விட்டு, மீண்டும் உங்களது வாசகராகவே மாறிவிடலாம் என்று தோன்றுகிறது..