30-05-2019, 10:18 AM
[color=var(--title-color)]பிக்பாஸ் வீட்டின் நெக்ஸ்ட் கெஸ்ட் இவர் தான்![/color]
[color=var(--meta-color)]பிக்பாஸ்[/color]
[color=var(--content-color)]பிக்பாஸ் -3 சீசன் ஜூன் இரண்டாவது வாரம் துவங்கப் போவதாகச் சொல்கிறார்கள். முதல் சீசனில் பிரபலமாகப் பேசப்பட்டவர் ஓவியா, இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா, யாஷிகா பரபரப்பாகப் பேசப்பட்டனர். அடுத்து மூன்றாவது சீசன் ஆரம்பிக்கக் கமலுக்காக காத்திருந்தனர். 'இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டால் பிக்பாஸ் ஷோவில் எப்படி கலந்துகொள்வார் என்று குழப்பநிலை நீடித்து வந்தது.[/color]
[color=var(--content-color)]கமல்[/color]
[color=var(--content-color)]ஷங்கர் படத்தின் ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை என்று தெளிவான முடிவுக்கு விஜய் டிவி வந்து விட்டதால் பிக்பாஸ் -3 நிகழ்ச்சிக்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. பிக்பாஸில் பங்குபெறுபவர்கள் வெவ்வேறு விதமான தளங்களில் பயணிக்கும் பிரபலங்களாக இருந்தால் நல்லது என்று திட்டமிட்டு தேர்வுசெய்து வருகின்றனர்.[/color]
[color=var(--content-color)]இந்தமுறை பிக்பாஸ் வீட்டில் தேமே என்று இருக்கும் சாஃப்ட் இயல்பு கொண்ட வி.ஐ.பி-க்களை தேர்வு செய்வதை தவிர்த்து சினிமாவில், தொலைக்காட்சியில், சோஷியல் மீடியாக்களில் வைரலான சண்டைக் கோழிகளை செலக்ட் செய்தால் டிஆர்பி ரேட் எகிறும் என்று கணக்கு போட்டு வருகின்றனர்.[/color]
[color=var(--content-color)]மதுமிதா[/color]
[color=var(--content-color)]' ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்த ' ஜாங்கிரி' மதுமிதாவை செலக்ட் செய்துள்ளனர்.
[color=var(--content-color)]இப்போது டோலிவுட், கோலிவுட் சினிமாவை அதர பதற வைத்து, தமிழ் சினிமா பிரபலங்கள் சிலர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய ஶ்ரீரெட்டி தான் பிக் பாஸ் வீட்டின் அடுத்த கெஸ்ட்.[/color]
[color=var(--content-color)]ஶ்ரீ ரெட்டி[/color]
[color=var(--content-color)]இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான சம்பளம், நிபந்தனைகள் இத்யாதி, இத்யாதி என்று அனைத்தையும் ஶ்ரீ ரெட்டியிடம் பேசிவருகிறதாம், விஜய்டிவி. .[/color][/color]