14-12-2022, 09:54 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே உங்கள் எழுத்து என்னை உணர்ச்சி வசபட வைத்துக் விட்டது இது என் முதல் கருத்து விரிவான கருத்தை பாளை பதிவிடுகிறேன் நன்றி தெரிக்கவிடும் பதிவு நண்பரே இப்பொழுது கருத்து கூற வார்த்தைகள் வரவில்லை அவ்வளவு நன்றாக இருக்கும் எழுத்து நடை நன்றி