13-12-2022, 09:50 PM
மிக்க மகிழ்ச்சி நண்பரே பத்து லட்சம் views அடைந்ததுற்கு வாழ்த்துக்கள் நண்பா உங்கள் எழுத்து அனைவரையும் கவர்ந்தது விட்டது அதனால் தான் இவ்வளவு வாசகர்கள் மற்றும் விவாதங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனால் உங்களுடைய ஒரு பெரிய ரசிகர் Reader 2.0 என்ன ஆனார் என்று தெரியவில்லை அவர் இருந்து இருந்தால் முதல் ஆளாக உங்களுக்கு வாழ்த்து சொல்லி இருப்பார் அவரை மிஸ் பண்ணுகிறேன் அவர் உடல் ஆரோக்கியத்தோடு வாழ எல்லாம் வல்ல கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நன்றி நண்பா