12-12-2022, 12:16 AM
என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. உங்கள் கருத்துக்களை எல்லாம் படித்தேன். தனி தனியாக நன்றி சொல்ல முடியவில்லை. சிலர் கதையை இன்னும் fast ஆக, intersting ஆக, கொண்டு செல்லும் படி கேட்டு கொண்டனர். சிலர் picture போடும் படி சொல்கின்றனர்.
அனால் எனக்கு இது முதல் கதை. நான் நினைத்ததை எழுதி முடித்து விடுகிறேன். நீங்கள் சொல்லுவது போல என்னால் எழுத முடியாததற்கு வருந்துகிறேன்.
எனக்கு வேலை கொஞ்சம் டைட். weekend மட்டும் தான் கொஞ்சம் டைம். அதுவும் பேமிலி இல்லாத நேரத்தில் எழுதுகிறேன். இனி வரும் அப்டேட் கள் தாமதம் ஆகும்.
இதோ அடுத்த பார்ட். படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.