11-12-2022, 08:59 PM
(11-12-2022, 08:48 PM)me.you Wrote: பல வாசகர்கள் குழம்பிவிட்டது போல உள்ளது. ராஜேஷ் ஆக்சிடண்ட் ஆனபின் அவனது வீட்டிற்கு சங்கீதா சென்றது சஞ்சய்யின் கனவு எந்பது சிலருக்கு புரியவில்லை போல. இல்லை நாந்தான் தவறாக புரிந்துகொண்டேனா. கம்சாட் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லவும்.
Dream tha but intha santhosam romba naslaiku nilaikathu again ethavathu oru twist vaiparu