11-12-2022, 08:48 PM
பல வாசகர்கள் குழம்பிவிட்டது போல உள்ளது. ராஜேஷ் ஆக்சிடண்ட் ஆனபின் அவனது வீட்டிற்கு சங்கீதா சென்றது சஞ்சய்யின் கனவு எந்பது சிலருக்கு புரியவில்லை போல. இல்லை நாந்தான் தவறாக புரிந்துகொண்டேனா. கம்சாட் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லவும்.