11-12-2022, 05:50 PM
(08-12-2022, 09:00 AM)Harish007 Wrote: அருமையாக எழுதுகிறீர்கள் நண்பா, மனச்சோர்வு வேண்டாமே. மேலும் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்..... நல்ல உரைநடை, நேர்த்தியான காட்சியமைப்பு, வாழ்த்துகள் பலப்பல.....
நன்றி நன்றி நன்றிகள் நண்பா. கண்டிப்பாக இனி புலம்பல்கள் இருக்காது. கமெண்ட்களுக்கான பதில்களும், பதிவுகளும் மட்டுமே வரும். கதை நிற்காது. ஆதரவுக்கு மிகவும் நன்றி நண்பா.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.